உத்தரகாண்ட் மாநி லம் டேராடூனில் உள்ள இந்திய
தேசிய ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பு சேர்க்கைக்கு (ஆண்கள்) மாணவர்கள்
செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவு தேர்வு எழுதும்
மாணவருக்கு 1&7&2015 அன்று பதினொன்றரை வயதுக்கு குறையாமலும், 13
வயது பூர்த்தியாகாமலும் இருக்க வேண்டும்.
அதாவது
2&7&2002க்கு முன்னரும் 1&1&2004க்கு பின்னரும்
பிறந்திருக்க கூடாது. மாணவர்கள் 1&7&2015ல் இக்கல்லூரியில் சேரும்
போது ஏழாம் வகுப் பில் பயிலுபவராக அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல்
வேண்டும்.
மாணவர்கள் தேர்வு செய்யும் முறை:
1&12&2014
அன்று காலை 10மணி முதல் 12மணி வரை ஆங்கில தேர்வும், பிற்பகல் 2மணி முதல்
3.30மணி வரை கணித தேர்வும் நடை பெறும். 2&12&14 அன்று காலை
10மணிக்கு முதல் 11 மணி வரை பொது அறிவு தேர்வு நடைபெறும். மேற்கண்ட கணிதம்
மற்றும் பொது அறிவு தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழு தலாம்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு
7&4&2015 அன்று நடை பெறும்.
நேர்முக
தேர்வுக்கு அழைப்பு கடிதம் மார்ச் மாத ஆரம்பத்தில் மாணவர்களுக்கு அனுப்பப்
படும். நேர்முக தேர்வுக்கு பின் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தேர்வு
செய்யப்பட்ட ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்தப்படுவார்கள். மேலும் மருத்துவ சோதனை சேர்க்கையின் ஓர் அங்கமே
தவிர சேர்க்கையின் இறுதி கட்டம் அல்ல.
தேர்வு மையம்:
புதுச்சேரி
யூனியன் பிரதேச மாணவர்களுக்கு புதுச்சேரியில் மேற்குறித்த தேதிகளில்
எழுத்து தேர் வுகள் நடைபெறும். தேர்வு மையம் குறித்த தகவல் மாணவர்களுக்கு
இணை இயக்குனர் அலுவலக தேர்வு பிரிவால் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.
விண்ணப்ப
படிவத்தை பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் பெற, தெளிவான அஞ்சல்
குறியீட்டு எண் உள்ள விலாசம் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கூடிய
கோரிக்கை மனு வுடன் தி கமாண்டன்டு, ராஸ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ்,
டேரா டூன், பாரத ஸ்டேட் வங்கி , டெல் பவன், டேராடூன் (வங்கி கோடு 05176)
உத்தரகாண்டு கிளையில் மாற்றத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.400 பதிவு
அஞ்சல், ரூ.450 விரைவு அஞ்சல், அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர்
சாதி சான்றிதழுடன் ரூ.355 பதிவு அஞ்சல், ரூ.400 விரைவு அஞ்சலில் பெற கேட்பு
வரைவோலையாகவோ, அல் லது
ஷ்ஷ்ஷ்.க்ஷீவீனீநீ.ரீஷீஸ்.வீஸீ
என்ற
வலைதளத்தில் பதிவு இறக் கம் செய்யப்பட்ட செலுத்துச்சீட்டு மூல மாகவே தி
கமாண்டன்டு, ராஸ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி காலேஜ், டேரா டூன்
கண்டோன்மென்ட், உத்தரகாண்ட்&248003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் இணை இயக்குனர், 2ம் தளம் அ அடுக்ககம்,
பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணாநகர்,
புதுச்சேரி&5 என்ற முகவரிக்கு 30&9&2014க்குள் வந்து சேருமாறு
அனுப்ப வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.







