06.08.2014 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் வீட்டுக்கொரு விஞ்ஞானி என்ற தலைப்பில் தியாகதுருகம் மௌன்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில்மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதில் மாவட்டத்தில் உள்ள அரசு,தனியார் பள்ளிகள் என 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டன இதில் அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம் 10ஆம் வகுப்பு மாணவன் எஸ்.சிவக்குமாரின் "விபத்து தடுக்கும் கருவி"என்ற படைப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றது. சென்ற ஆண்டு தமிழக அரசால் நடத்தப்பெற்ற அறிவியல் கண்காட்சியில் இம் மாணவனின் படைப்பு மாவட்டம்,மாநிலம் என அனைத்திலும் முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இம் மாணவன் மேலும் பல சாதனைகள்புரிய அனைவரும் வாழ்த்துவோம்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
என்குரல்
"வீட்டுக்கொரு விஞ்ஞானி"-புதிய தலைமுறை நடத்திய அறிவியல் கண்காட்சியில் மாவட்டத்தில் இரண்டாம் இடம்:
"வீட்டுக்கொரு விஞ்ஞானி"-புதிய தலைமுறை நடத்திய அறிவியல் கண்காட்சியில் மாவட்டத்தில் இரண்டாம் இடம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022