Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்களா?
மக்கள் நலப் பணியாளர் வழக்கில் நீதியரசர் பால்வசந்தகுமார் நேற்று வழங்கிய
தீர்ப்பில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குள் பல
துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவர்கள் முடித்த கல்வித்தகுதியின்
அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். அக்கோபர் மாதத்திற்குள் பணி
வழங்கவில்லை எனில் மாதந்தோரும் ஊதியம் கொடுத்திட வேண்டும். அவர்கள்
பணியிலிருந்து நீக்கம் செய்த கடைசி மாதம் என்ன ஊதியம் வழங்கப்பட்டதோ அதே
ஊதியம் வழங்கப்பட வேண்டும். என்று உத்தரவிட்டுள்ளார்.இதே நீதியரசர் 7 மாதத்திற்கு முன்பு ஒரு தீர்ப்பினை வழங்கினார்.
அதில் கணினி ஆசிரியர் வழக்கு. அரசால்
பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் சார்பாக பேசிய
வழங்கறிஞர்கள் 13 பேர் அதற்கு மேலும் இருக்கும். வாதங்களை நன்றாக உற்று
கவனித்தார். பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.652 கணினி
ஆசிரியர்களும் நம்பிக்கைய்யுடன் இருந்தனர். ஒன்றரை மாதம் கழித்து தீர்ப்பு
வருகிறது. தீர்ப்பில் உங்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று ஒரே
வரியில் கூறிவிட்டார்.இந்த 652 கணினி ஆசிரியர்களும் 8 ஆண்டுகள்
தற்காலிகமாகவும், 5 ஆண்டுகள் நிரந்தர ஆசிரியர்களாகவும் பணியாற்றி பின்
வெளியேற்றப்பட்டனர். பணிநீக்கம் செய்து ஒன்றரை ஆண்டுகள் முடிவுறும்
நிலையில் இருக்கின்றனர்.மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒரு நியாயம்!
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயமா? நீதியரசர்
பால்வசந்தக்குமார் அவர்கள் கூறியிருக்கின்றார்.நீதி என்பது ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். நீதிமன்றமே இவ்வாறு இருக்கும் போது வேறு யாரை குறைக் கூறுவது.வேதனையுடன்பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








