Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நாளை நேர்முகத் தேர்வு:
தொழில் தொடங்க
ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான விழிப்புணர்வு, நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை
(ஆகஸ்ட் 22) தேதி நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு
உருவாக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் சென்னை மாவட்டத்தில்
250 நபர்களுக்கு (ரூ.75 லட்சம் மானியம்) கடன் வழங்குவதற்கு இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படித்த வேலையில்லா
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்படி, புதிதாக
தொடங்கும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம்
வரையிலும், சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரம்
சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் திட்டத் தொகையாக நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெற விரும்புவோர் 18
வயது பூர்த்தி அடைந்து, குறைந்தளவு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க
வேண்டும்.
இந்தத் திட்டத்தின்
கீழ் கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்டத் தொகையில் 15 சதவீதம் மானியம்
அரசால் வழங்கப்படும். தொழில் தொடங்க ஆர்முள்ளவர்கள் ஆகஸ்ட் 22-ஆம் தேதி,
தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் நடைபெறும் விழிப்புணர்வு
முகாம், நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை, மண்டல இணை
இயக்குநர், தொழில் வணிகத் துறை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32
என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு பெறலாம். மேலும் 044- 22501620 என்ற
தொலைபேசி எண்ணிலும், ஜ்ஜ்ஜ்.ழ்த்க்ஸ்ரீட்ய்.ண்ய் என்ற இணையதளத்திலும்
அறியலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








