Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
டிப்ளமோ நர்சிங் - விண்ணப்பிக்க இன்றே கடைசி:
தமிழகத்தில்,
டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள் என,
மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங்
படிப்புகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் சார்ந்த, 23 நர்சிங் பள்ளிகளில்
உள்ளன. இந்த ஆண்டில், 2,000 பேர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப
வினியோகம், 11ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 4,500 பேர் வரை
விண்ணப்பித்துள்ளனர்.
இந்த படிப்பில் சேர,
மாணவர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்; இதற்கான
கலந்தாய்வு தேதி, விரைவில் அறிவிக்கப்படும். மருத்துவம் சார் பட்ட படிப்பு:
பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்ட
படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நேற்று, இரண்டாவது நாளாக கலந்தாய்வு
நடந்தது. இதில், நேற்று, 657 பேர் ஒதுக்கீடு பெற்றனர். இரண்டு நாளில்,
1,290 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இம்மாதம், 27ம் தேதி வரை கலந்தாய்வு
தொடர்கிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








