ஆசிரியர் சமுதாயத்தின் விடிவெள்ளி என்பார்கள் அதனை மெய்பிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அரசு மேனிநிலைப் பள்ளியின் கணித முதுகலை ஆசிரியர் திரு.கே.திருமுருகன் அவர்கள்.இவர் கணிதத்தை மிக சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர் என்பதோடு நல்ல உள்ளம் கொண்ட அன்பு நிறைந்த ஆசிரியர் என்பதே எதார்த்தம்.இவர் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆணைக்கிணங்க மாவட்டத்தின் பல அரசு பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களை ஊக்கு விக்கும் பொருட்டு கணித பாடம் இவரால் நடத்தப்படுகிறது.இவரின் சேவையை பாராட்டும் பொருட்டு மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் MSC,M.PHIL,M.ED,. மற்றும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆச்சியர் திரு.வி.சம்பத் IAS அவர்களால் இந்த ஆண்டிற்கான விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த ஆசிரியர் விருது ஆசிரியர் தினத்தன்று எமது பாசமிகு நண்பர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.இவர் மேன்மேலும் பல பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Wednesday 17 September 2014
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த ஆசிரியருக்கான விருது-2014
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...