Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கள்ளர் பள்ளி ஆய்வு செப்., 8 க்கு மாற்றம்:
மதுரை, திண்டுக்கல்,
தேனி மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் இதுவரை
செயல்படுத்தப்பட்டுள்ள, இனி செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்த
ஆய்வு கூட்டம் இன்று (செப்.,2) நடக்க இருந்தது. இதில் 3 மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்க இருந்தனர்.நிர்வாக
காரணங்களுக்காக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் செப்.,8
ல் காலை 11:00 மணிக்கு மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில்
நடைபெறும், என 3 மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








