நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போலிஸ் அனுமதியுடன் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
என அந்த அமைப்பின் ஒருங்கினைப்பாளர் கூறியுள்ளார் இதற்கான அனுமதி
பெற்றவுடன் அனைவருக்கும் இந்த உண்ணாவிரதம் போராட்டம் உறுதி படுத்தப்படும்
என்று கூறியுள்ளார்
கோரிக்கைகள்:
(1) வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும்
கோரிக்கைகள்:
(1) வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும்
(2) தகுதிதேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமணம் செய்யவேண்டும்.
இதற்கான காவல்துறை அனுமதி பெற்ற பின் அதன் நகல் வெளியிடப்படும் முறையாக அனுமதியோடுதான் இவை நடைபெறும் என்று கூறினார்