Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி:
2011-2012 மற்றும்
2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014
மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன
ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014,
30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட
மையங்களில் பாட வாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது.
1. சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னதிருப்பதி, சேலம் - 8. வேதியியல் 219
2. நாமக்கல் கே.எஸ்.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல்மாவட்டம் ஆங்கிலம் 317
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, இராசிபுரம், நாமக்கல் மாவட்டம் தாவரவியல் 191
3. விழுப்புரம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சின்னசேலம், விழுப்புரம் மாவட்டம் கணிதம் 283
4. ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நஞ்சுண்டபுரம், ஈரோடு மாவட்டம் விலங்கியல் 178
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தாசம்பாளையம், கோபி, ஈரோடு மாவட்டம் வணிகவியல் 313
5. திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரி, ஆர்.வி.எஸ். நகர், என்.பறைபட்டி, திண்டுக்கல் மாவட்டம் இயற்பியல் 225
6. தஞ்சாவூர் கே. நெடுஞ்செழியன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வல்லம் மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் மாவட்டம் பொருளியல் 270
7. மதுரை மகாத்மா மாண்டிச்சோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கோபாலகிருஷ்ணன் கார்டன், அழகர்கோயில், மதுரை - 1 வரலாறு 178
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








