ஆனால் வரும் 05.09.2014 ஆசிரியர் தினம் மற்றும் 06.09.2014 கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் இரத்ததான முகாம் நடைபெற இருப்பதால்,இந்த பயிற்சி வரும் திங்கள்,செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது என விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் எளிமையாக கணிதம் கற்பித்தல் என்ற தலைப்பில் 10.09.2014-12.09.2014 மூன்று நாட்கள் உயர் தொடக்கக் நிலை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தவாரம் முழுவதும் விழுப்புரம் மாவட்ட கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.