விடுநர்
................
...................
.......................
................
...................
.......................
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி
............
பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில்
தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல்
எண்...... ஆகும்.3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது
பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன்.
இப்படிக்கு
.........
இடம்:
தேதி: