எதிர்கால தேர்வர்களின் நலனை முன்னிட்டு அரசு நல்லதொரு முடிவு எடுக்கவுள்ளது.
- முடிவு 1-tntet மதிப்பெண் அடிப்படையில் ஒரே மதிப்பெண்கள் என்றால் வயதில் மூத்தோரக்கு முன்னிரிமை அடிப்படையில் பணி.
- முடிவு-2-tntet ல் 90 க்கும் அதிகமாக எடுத்தவர்களுக்கு மீண்டும் கூடுதலான தெரிவு பட்டியல் வெளியீடு.
- இந்த முடிவுகள் அடுத்த TET ல் இருந்து நடைமுறை படுத்த வாய்ப்புள்ளது.
- இந்த TET ன் மூலம் பணிநியமன ஆணை பெற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை.
- பணிநியமனம் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்கள் அடுத்தவாரம் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.