Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அக்.30, 31-இல் கலந்தாய்வு:
தரம் உயர்த்தப்பட்ட
100 மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 30, 31 ஆகிய
தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:நிகழாண்டில்
(2014-15) 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்காக அனுமதிக்கப்பட்ட தலைமையாசிரியர்
பணியிடங்கள், ஏற்கெனவே காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது.
இந்தப் பள்ளிகளில்
பணிபுரிந்து வரும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல்
வழங்கும் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.31) நடைபெற உள்ளது. இந்தப்
பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் அன்றைய தினமே நடைபெற உள்ளது.
அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் காலை 10 மணி முதல்
கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








