- தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.
- வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.
- ஈரமான உடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.
- மழையில் நினையாதே - காய்ச்சல் வரும்.
- மழைக் காலத்தில் குடை அல்லது கோட் எடுத்து செல் - முன்னெச்சரிக்கை.
- பாதையின் மேல் கவனம் வைத்து நடந்து செல் - மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்.
- கழிவறையை பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு கை மற்றும் கால்களை நன்றாக கழுவவும் - கிருமி தோற்று ஏற்படாது.
- காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு - டெங்கு, மலேரியாவாக இருக்கலாம்.
- சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கோள் - கொசுக்கள் வரமால் இருக்கும்.
- மழைக்காலங்களில் பெற்றோரை காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும் செல்ல அறிவுறுத்தலாம்.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








