Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு பணியில் சேராத ஆசிரியர்களின் நியமனம் ரத்தாகும்:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு பணியில் சேராத ஆசிரியர்களின் நியமனம் ரத்தாகும்:
பணிக்கான உத்தரவு பெற்ற பின்னரும் பணியில் சேராத
ஆசிரியர்கள் நியமனம் ரத்து செய்யப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வித்துறைக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணைகளும்
வழங்கப்பட்டன. ஆணையை பெற்றபிறகும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களில் சிலர் இன்னும் பணியில் சேராமல் இருப்பதாக தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படி பணி நியமன ஆணை பெற்றும் இதுவரை பணியில் சேராத
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப
வேண்டும். வரும் அக்டோபர் 27ம் தேதிக்குள் பணியில் சேர அறிவுறுத்த
வேண்டும். நோட்டீஸ் அனுப்பியும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேராத
ஆசிரியர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்படும். அதுதொடர்பான விபரங்களை
அக்டோபர் 30ம் தேதிக்குள் தொடக்க கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க
வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








