Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
COURT JUDGEMENT
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction order)சாரம்சம்:
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction order)சாரம்சம்:
சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014
உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
எதிர் மனுதாரர் :
1. The State of Tamil Nadu
Rep. by its Secretary
Finance Department
Secretariat,
2. The Principal Secretary
School Education Department
Secretariat,
St. George
Chennai - 600 009
3. The Secretary to Government
Finance (Pay Cell) Department
Finance Pay Grievance Redressal Cell
உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
1.இந்த ரிட் மனு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள்,
நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) 16.09.2013 நாளிட்ட கடிதத்தில்
மனுதாரர் கேட்டவைகளை இந்த நீதிமன்றம் கூறும் காலத்திற்குள் பரிசிலிக்கவும்(CONSIDER).
2. அரசு சிறப்பு வழக்கறிஞர் 16.09.2013 நாளிட்ட மனுவை 3 மாத காலத்தில் பரிசிலனை (CONSIDER) செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
3. மனுதாரர் வக்கீலின் வாதம் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதம்
போன்றவற்றை கருத்தில் கொண்டு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர்
அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) இந்த கடிதம் கிடைக்கபெற்ற 8
வார காலத்திற்குள் மனுதாரரின் மனுவை பரிசிலனை செய்ய (CONSIDER THE REPRESENATION OF THE PETITIONER ) உத்தரவிடப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








