ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறுமா??? NCTE என்ன கூறுகிறது: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறுமா??? NCTE என்ன கூறுகிறது:

 ஒரு தெளிவான விளக்கம்
ஆசியர் தகுதி தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் படி இந்தியாவில் உள்ள பள்ளிகளில் (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வேலைபார்க்கும் ஆசிரியர்களின் தகுதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிப்பதற்கு வழிவகுப்பதே  இந்த தேர்வின் நோக்கம் ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் என்ன தகுதிகளை NCTE எவ்வாறு வரையறுத்துள்ளது
1) 1 முதல் 5 வரை ஆசிரியர்களாக பனியாற்ற  DIPLOMO IN ELEMENTARY EDUCATION (D.E.E OR D.TEd) படித்திருக்க வேண்டும். அதில்

 ஆசிரியர் பட்டய படிப்பில் 50% மதிப்பெண் பெற வேண்டும்
                                    (அல்லது)
  NCTE Regulations 2002 படி 45 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

அதன் உடன் TEACHER ELIGIBILITY TEST (TET ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 -------------------------------------------------------------------------------------------------------------------------
2) 6 முதல் 8 ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பனியாற்ற
                            

 BA/B.Sc 50 % மதிப்பெண் உடன்  2 ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும்
                                                     
                                                (அல்லது)
 BA/BSc. 50% மதிப்பெண் உடன் 1 ஆண்டு B.Ed படித்திருக்க வேண்டும்
                                                  (அல்லது)
  NCTE Regulations  படி BA/BSc. 45 % மதிப்பெண் உடன் 1 ஆண்டு B.Edபடித்திருக்க வேண்டும்

 அதன் உடன் TEACHER ELIGIBILITY TEST (TET ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 ------------------------------------------------------------------------------------------------------------------------

 மேலும் துனைவிதி(1) ன் கீழ் மதிப்பீடு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தேவை தொடர்பாக 15 ஆம் விதியின் (1) துணைவிதியின் கீழ் வரையறுக்கப்பட்ட குறைந்த அளவு தகுதிகளைப் பெற்றுள்ள நபர்கள், போதிய எண்ணிக்கையில் கிடைக்காவிட்டால், மாநில அரசு, சட்டம் செயல்பட தொடங்கிய ஓராண்டிற்குள். வரையறுக்கப்பட்ட குறைந்த அளவு தகுதியை தளர்த்துமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளவேண்டும்

சட்டம் வந்த 5 ஆண்டுக்குள் 23rd August 2010. வருடத்திற்கு பிறகு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இந்த தகுதியை பெற வேண்டும்

இது தான் NCTE விதிமுறை நமது குருகுலம்.காம் அலசிய உண்மை

தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பற்றி NCTE என்ன கூறுகிறது
 Qualifying marks
9 A person who scores 60% or more in the TET exam will be considered as TET
pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC,
differently abled persons, etc., in accordance with their extant reservation
policy;
(b) should give weightage to the TET scores in the recruitment process; however,
qualifying the TET would not confer a right on any person for
recruitment/employment as it is only one of the eligibility criteria for
appointment.

மதிப்பெண் தளர்வு பற்றி NCTE என்ன கூறுகிறது 


 The eligibility condition for appearing in TET may be relaxed in respect of a State/UT which has been granted relaxation under sub-section (2) of section 23
of the RTE Act. The relaxation will be specified in the Notification issued by theCentral Government under that sub-section.

தகுதி தேர்வு தொடர்ந்து நடத்த வேண்டுமாNCTE என்ன கூறுகிறது

 11 The appropriate Government should conduct a TET at least once every year.

இதில் இருந்து நமக்கு தெரிய வருவது குறைந்தபட்ச  தகுதி என்பது
NCTE விதிமுறைகளை மேலே பார்த்து தெளிவு கொள்ளவும்

மத்திய அரசின் அனுமதியயோடு தகுதிகளை(குறைந்தபட்ச கல்வி தகுதி மதிப்பெண் தளர்வு) வரையறுத்துக் கொள்ளலாம் என NCTE கூறியுள்ளது

வருடத்திற்கு ஓரு தகுதி தேர்வு நடத்த வேண்டும் என NCTE கூறியுள்ளது

மதிப்பெண் தளர்வு அளிக்கலாம் என கூறுகிறது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H