முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014- வினாத்தாள் 2: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014- வினாத்தாள் 2:

 IF YOU WANT PRINTOUT CLICK HERE..
1  வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் ?
A. முதல்சங்கம்             B. இடைச்சங்கம்         C.கடைச்சங்கம்     D.நான்காம் சங்கம்
2. நற்றிணைக்கு முதலில் உரை எழுதியவர்.
A.பின்னந்தூர்  நாராயணசாமி  B. பின்னந்தூர்  துரைசாமி    C.உ.வே.சா     D.டாக்டர் மு.வ
3.நஞ்சும் உண்பர் நனிநகரிகர் வரிகள் இடம்பெற்ற நூல்
A. குறுந்தொகை            B. நற்றிணை          C.அகநானூறு          D.புறநானூறு
4. காவிதி ,எட்டி யாருக்கு கொடுக்கப்படும் பட்டம்?
A. உழவர்                   B. அரசர்             C.படைவீர்ர்            D.வணிகர்
5 .பஃறுளி  ஆற்றங்கரையில் அமந்திருந்த சங்கம்
A. முதல்சங்கம்             B. இடைச்சங்கம்           C.கடைச்சங்கம்     D.நான்காம் சங்கம்
6.எட்டுத்தொகையில் காலாத்தால் முந்தியது
A. கலித்தொகை           B. பரிபாடல்                C.அகநானூறு          D.புறநானூறு
7.பாண்டி நாட்டின் துறைமுகம்
A.மதுரை            B. கொற்கை             C.தொண்டி        D.முசிறி
8 .உரையாசிரியர்கள் மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ள சங்க நூல்
A. குறுந்தொகை            B. நற்றிணை           C.அகநானூறு          Dகலித்தொகை
9.கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல- யாருடைய பாடல் வரிகள்
A. ஒளவையார்           B. ஆதிமந்தியார்           C.வெள்ளி வீதியார்    D.கபிலர்
10. 3.அடி சிற்றெல்லையும்  6 அடி பேரெல்லையும் கொண்ட எட்டுத்தொகை நூல்
A. குறுந்தொகை            B. நற்றிணை           C.அகநானூறு          D.ஐங்குறுநூறு
11.விளைக வயலே வருக இரவலர்- யாருடைய பாடல் வரிகள்
A. ஓரம்போகியார்          B. அம்மூவனார்        C.நல்லந்துவனார்   D.கபிலர்
12.இந்திரவிழா குறித்துகூறும் தொகை நூல்
A. ஐங்குறுநூறு           B. நற்றிணை           C.பதிற்றுப்பத்து          D.புறநானூறு
13.குமட்டூர் கண்ணனார் பாடிய பத்து
A. முதல்பத்து             B. இரண்டாம்பத்து          C.ஆறாம்பத்து     D.நான்காம் பத்து
14. ஆறாம்பத்தின் பாட்டுடைத் தலைவன்
A. செங்குட்டுவன்                                  B. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
 C .செல்வக்கடுங்கோ வாழியாதன்                    D. நார்முடிச்சேரல்  
15.அந்துவன் சேரல் இரும்பொறை வழி வந்த சேரமன்னன்                                                      
A. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்                  B. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
  C .செல்வக்கடுங்கோ வாழியாதன்                    D. நார்முடிச்சேரல்
16.சங்க நூல்களில் அனைத்து பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற நூல்
A. பதிற்றுப்பத்து            B. பரிபாடல்           C.அகநானூறு          D.புறநானூறு
17.தொல்காப்பியர் பரிபாட்டு எப்பொருளில் வரும் என்கிறார்
A. புறப்பொருள்            B. அகப்பொருள்          C.அகமும் புறமும்    D.இவற்றுள் ஏதும் இல்லை
18.போந்தை , ஆர் என்பன மன்னர்களின்
A. அடையாளக்கொடி           B. அடையாளப் பூ         C.அடையாள மரம்   D.அடையாள விலங்கு
19.அகநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல் தெய்வம்
A. சிவன் answer                    B. திருமால்            C.முருகன்            D .யாருமில்லை
20 .புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
A. முல்லைப்பாட்டு           B. குறிஞ்சிப்பாட்டு          C.மலைபடுகடாம்    D.திருமுருகாற்றுப்படை
21.மதுரைக்காஞ்சியின் ஆசிரியர்
A. மாங்குடி மருதன்           B. உருத்திரங்கண்ணன்         C.கபிலர்           D .நக்கீரர்
22 புதுமொழிக் கூட்டுன்னும் எனும் சங்கம் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது
A. தேவாரம்                   B. இறையனார் களவியல்      C.கலித்தொகை   D .தொல்காப்பியம்
23.வச்சரந்ந்தியின் திரமிளச்சங்கம் இருந்த நூற்றாண்டு
A. 4 ஆம் நூற்றாண்டு         B. 3 ஆம் நூற்றாண்டு       C. 5 ஆம் நூற்றாண்டு D .6 ஆம் நூற்றாண்டு
24. பொருட்கலவை நூல் என அழைக்கப்படுவது
A. கலித்தொகை            B. பரிபாடல்           C.அகநானூறு          D.குறுந்தொகை
25.எட்டுத்தொகையில் பத்துப்பத்துப்பாடல்களாக பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகைநூல்கள் எத்தனை?
A. 4                       B. 3                    C. 2                  D .5
26. தேய்புரி பழங்கயிற்றனார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A. குறுந்தொகை           B. நற்றிணை         C.அகநானூறு          D.புறநானூறு
27.நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று- இடம்பெற்றுள்ள நூல்
A. பதிற்றுப்பத்து            B. கலித்தொகை           C.அகநானூறு          D.குறுந்தொகை
28.அகநானூற்றின் 295 ஆம் பாடல் எப்பகுதிக்குரியது
A. களிற்றுயானைநிரை          B. நித்திலக்கோவை  C. மணிப்பிரவாளம்   D. மணிமிடைப்பவளம்
29 அகநானூற்றின் பாலைத்திணைக்குரிய பாடல்கள் எத்தணை?
A. 40                       B. 100                    C. 200                D .50
30.கலித்தொகைப் பாடல்களில் பயின்றுவரும் ஓசை
A. தூங்கல்                      B. துள்ளல்          C.அகவல்          D .இவற்றுள் எதுவும் இல்லை
31.தைநீராடல் பற்றிய செய்தி கூறும் எட்டுத்தொகை நூல்
A. கலித்தொகை           B. பரிபாடல்           C.அகநானூறு          D.புறநானூறு
32. பரிபாடலில் அகம் பற்றிய பாடல்கள் அடங்கிய பகுதி
A. சிவன்பற்றியன         B. திருமால்பற்றியன   C.முருகன் பற்றியன   D வையைப் பற்றியன  
33.தமிழர்களின் வரலாற்றுக்களஞ்சியம்
A. பதிற்றுப்பத்து            B. பரிபாடல்           C.பட்டினப்பாலை          D.புறநானூறு
34.தாழிசையில் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிவரும் அழகிய பாடல்களை உடையது
A. கலித்தொகை           B. பரிபாடல்           C.அகநானூறு          D.புறநானூறு
35.யவனர் மிலேச்சர் பற்றிய குறிப்புகள் உடைய நூல்
A. முல்லைப்பாட்டு         B. குறிஞ்சிப்பாட்டு     C. மதுரைக்காஞ்சி     D பொருநராற்றுப்படை
36 .சிற்பப்பாட்டு என்று அழக்கப்படும் நூல்
A. முல்லைப்பாட்டு         B. குறிஞ்சிப்பாட்டு     C. மலைபடுகடாம்    D நெடுநல்வாடை
37. காப்பியப்பட்டு,,உளவியல்பாட்டு எனவும் அழைக்கப்படும் நூல்
A. திருமுருகாற்றுப்படை        B. குறிஞ்சிப்பாட்டு     C. மதுரைக்காஞ்சி     D நெடுநல்வாடை
38.தலைவி நெஞ்சை ஆற்றி நிற்பதாக அமைந்த பத்துப்பாட்டு நூல்
A. முல்லைப்பாட்டு        B. குறிஞ்சிப்பாட்டு     C. சிறுபாணாற்றுப்படை    D நெடுநல்வாடை
39 ,நல்லியக்கோடனை போற்றி நல்லந்தத்தனார் பாடிய பாடல்
A. சிறுபாணாற்றுப்படை     B. பொருநராற்றுப்படை     C. மதுரைக்காஞ்சி     D பெரும்பாணாற்றுப்படை
40 விருந்தினரை வழியனுப்பும்போது ஏழடி நடந்து செல்லும் மரபைக்காட்டும் நூல்
A. சிறுபாணாற்றுப்படை     B. பொருநராற்றுப்படை     C. மதுரைக்காஞ்சி     D பெரும்பாணாற்றுப்படை
41.பாணாறு என்று அழைக்கப்படும் நூல்
A. சிறுபாணாற்றுப்படை   B. பொருநராற்றுப்படை C. திருமுருகாற்ற்ப்படை     D பெரும்பாணாற்றுப்படை
42.நாயின் குடும்ப வருமையைக் காட்டி வறுமையின் எல்லயை உணர்த்தும் நூல்
A. சிறுபாணாற்றுப்படை     B. பொருநராற்றுப்படை     C. மதுரைக்காஞ்சி     D பெரும்பாணாற்றுப்படை
43.கடலில் எழும் கதிரவன் வருணனையுடன் தொடங்கி அருவி வருணனையுடன் முடியும் நூல்
A. திருமுருகாற்றுப்படை        B. பட்டினப்பாலை     C. மதுரைக்காஞ்சி     D நெடுநல்வாடை
44.பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம்
A. மதுரை                     B. புகார்               C. காஞ்சி             D வஞ்சி
45 .பிசிராந்தையாருடன் நட்பு பூண்டவர்
A. கோப்பெருஞ்சோழன்       B.காரி     C. நெடுஞ்செழியன்    D செங்குட்டுவன்
46 .புலனுக்கற்ற அந்தணாளன் என்று கபிலரைப் போற்றியவர்
A. நக்கீரர்     B. இளங்கீரனார்     C. பெருங்க்குன்றூர்க்கிழார்     D நப்பசலையார்
47. பத்துப்பாட்டில் இரண்டு பாடல்களைப் பாடிய புலவர்கள் எத்தனைப்பேர்?
A. 4 பேர்             B. 3 பேர்               C. 2 பேர்                        D .யாரும் இல்லை
48. பத்துப்பாட்டில் 4 ஆம் பத்தினை ஒருவகையில் ஒத்தமைந்த எட்டுத்தொகை நூல்
A. ஐங்குறுநூறு          B. பரிபாடல்           C.அகநானூறு               D.குறுந்தொகை
49 வரலாற்றுச் செய்திகளை தமது பாடல்களில் மிகுதியாக கையாண்டவர்
A. ஒளவையார்           B. பரணர்               C. கபிலர்                 D அரிசில்க்கிழார்
50.பொத்தியார் என்ற புலவரை பாடியவர்
A. பிசிராந்தயார்      B. முடமோசியார்       C. கோவூர்க்கிழார்             D .நப்பசலையார்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H