Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி:
தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன் போட்டி
டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்தப்
போட்டியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
டிசம்பர் 7-ஆம் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள பெரியர் தொழில் நுட்ப
மையத்தில் காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறும்.
தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 044-24410025 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








