http://www.google.com/transliterate/tamil
இதில் நீங்கள் தமிழை எழுதி இதிலிருந்து காப்பி செய்துதான் வேறு ஒரு இடத்தில் பதிவு செய்யணும் இதற்கு நெட் வேண்டும்
ஆனால் நீங்கள் நேரடியாகவே உங்கள் கிபோட்டில் தமிழில் எழுத வேண்டும் என்றால் http://www.google.com/transliterate/tamil
இதன் மேல் பகுதியில் டவுன்லோட் என்று இருக்கும். அதை நான் மேலே படத்தில் சொன்னதுபோல செய்து
இதை டவுன்லோட் பண்ணி இன்சால் பண்ணி கொண்டால், உங்க கணணியின் கிபோட்டில் நேரடியாவே தமிழில் எழுதலாம். அதற்கு நெட் தேவை இல்லை..
ஆனால் உங்கள் கணனியில் நீங்கள் Internet Explorer பாவிக்கின்றவர்களா இருந்தால். அதில் இந்த தமிழ் எழுத்து வராது எதில் எழுத முடியாது.. நீங்கள் Google Chrome இன்சால் பண்ணி கொள்ளுங்கள்.
http://www.google.com/inputtools/windows/index.html /
இதிலும் ஒபேரா விழும் மட்டும்தான் தமிழை எழுத முடியும்.. நன்றி இதை மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள் http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/
www.facebook.com/puradsifm
....................................................... www.puradsifm.com www.isaiyaruvi.com www.puradsifm.com/news








