அவசர ,அவசியத்திற்கு தேவையான எண்கள்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அவசர ,அவசியத்திற்கு தேவையான எண்கள்:

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசிய தொடர்பு எண்கள்.பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639


பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828



மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க——–044 – 26530504 / 26530599



வாடகைத் தாய்களாகப் போய்,புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424



ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட் 044- 25353999 / 90031 61710 / 99625 00500



ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445



சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )



மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377



மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639



போலீஸ் SMS :- —————————————-9500099100



போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832



போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103



வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100



வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155



பெண்களுக்கான உதவி : ——-—-–————044-23452365



தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————044-25264568



விலங்குகள் பாதுகாப்பு —————————044 – 22354959 / 22300666



போலீஸ் : —————————————–——-100



தீயணைப்புத்துறை :————————-—-—-101



ஆம்புலன்ஸ் : —————————————-–102, 108



போக்குவரத்து விதிமீறல———————––103



விபத்து :————————————————-–100, 103



பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091



குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098



அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099



முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253



தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033



கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093



ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910



கண் வங்கி அவசர உதவி : —————-—–1919



நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும்



எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.



நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.

இது அனைத்திற்குமான அவசர உதவி எண்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H