Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
PG TRB 2013
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதல் நாளில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விநியோகம்:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முதல் நாளில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் விநியோகம்:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பத்தை முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் வாங்கிச் சென்றனர்.மாநிலம் முழுவதும்
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான
எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்காக 1.70 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு அவற்றின் விற்பனை மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை நந்தனத்தில்
உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதற்காக 2 கவுன்ட்டர்களும், பூர்த்தியான விண்ணப்பத்தை வாங்குவதற்காக 1
கவுன்ட்டரும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான
பட்டதாரிகள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை வாங்கிச் சென்றனர். சென்னையில்
மட்டும் முதல் நாளில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதேபோல், மாநிலம்
முழுவதும் 32 மையங்களில் விண்ணப்ப விற்பனை நடைபெற்றது. இந்த மையங்களில்
ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
இந்த விண்ணப்ப
விற்பனை நவம்பர் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பூர்த்திசெய்யப்பட்ட
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் அன்றே கடைசி நாள் ஆகும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








