Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு
(சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக,
பல்கலைக்கழக தேர்வாணையர் பெ.விஜயன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்
இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் -2014
தேர்வு முடிவுகள் கீழ்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 18-ம் தேதியும்,
எம்.காம்(சிஏ), எம்.எஸ்.ஐ.டி, எம்.எஸ்சி(ஐடிஎம்), எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய
முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ளன. இத்தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம்
ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ர்ழ்ஞ் என்ற முகவரியில் தெரிந்து
கொள்ளலாம்.
மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்
மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல், அதற்குரிய
விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய
விரும்பும் மாணவர்கள், அதற்குரிய விண்ணப்பங்களை ஜனவரி 8-ம் தேதி மாலை 5
மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
மறுமதிப்பீட்டு கட்டணத்தை கேட்பு வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. செலுத்திய
பணமும் திரும்ப தரப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








