கலப்பு திருமணத்திற்கு TET தேர்வில் முன்னுரிமை வேண்டி அரசுக்கு கோரிககை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கலப்பு திருமணத்திற்கு TET தேர்வில் முன்னுரிமை வேண்டி அரசுக்கு கோரிககை:

கலப்பு திருமணம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட2010-2011 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரியிடையாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பீதி...மிகுந்த மன வேதனையில் ஆசரியர்கள்..... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை கவனிக்க முடியாமல் மனவேதனை..
செப்டம்பர் மாதம் பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்களால் வெளியடபட்ட ஒரு  அரசானையே காரணம்..ஆகஸ்ட் 2010 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கபட்டு அதற்கு பின்னரும் வேலையில் சேர்ந்த ஆசரியர்கள் மட்டும் தகுதி தேர்விலிருந்து விளக்கு அளிக்கப்பட்டு அவர்களின் தகுதிகாண் பருவும் மட்டும் உடன் முடித்து தருமாறு அறிவுறுத்த பட்டுள்ளுது...

ஆகஸ்ட் 2010 முன்னர் மே மாதம் மட்டும் ஒரு முறை மட்டும் நடந்துள்ளது.. ஆனால் அதற்கு பிறகு அதே அரசானையில் GO NO:62,GO.NO:152 & GO NO 153 (தேதி O3 -06-2010) ,அதே காலி பணியடத்தை காண்பித்து நவம்பர்-2010 ,டிசம்பர் 2010 மற்றும் பிப்ரவரி 2011 நடைபற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று ஆசரியர்களாக பணியில் சேர்த்துள்ளவர்களின் நிலை மிகவும் கவலை அடையசெய்துள்ளது..

         இவர்களுக்கான பணி முன்னரே தொடங்கியுள்ளது .அரசானை வெளியடப்பட்டது மற்றும் பணிகள் தொடங்கப்பட்டது அனைத்தும் ஆகஸ்ட்  2010  முன்னர், மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் எங்களது பெயரை  தேர்ந்து எடுத்து  அரசு அனுப்பிய கடித எண் ஜூன் 2010 மாதமே ,வெளியடப்பட்டுள்ளது. எனினும் பணிகள் முன்ன்னரே நடந்திருந்தாலும் எங்களுக்கு மட்டும் தகுதி தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை...

         நவம்பர் 2010  ,டிசம்பர் 2010 மற்றும் பிப்ரவரி 2011 நடைபற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று ஆசரியர்களாக பணியில் சேர்த்துள்ளவர்களின் தகுதிகாண் பருவம்,பயன்கள் எதுவும் கிடைக்காமல்,மேலும் மருத்துவ விடுப்பு கூட கிடைக்காமல் மூன்று வருடங்களாக எந்த பயனும் இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.

எனவே அரசு மே,நவம்பர்,டிசம்பர் 2010,மற்றும் பிப்ரவரி 2011சான்றிதழ் சரிபார்த்தவர்கள் அனைவருக்கும் விலக்கு அளித்து அரசானை வழங்க உதவவேண்டும். மதுரை நீதிமன்றம் ஜூலை 2013 வெளியிட்ட தீர்ப்பில் மே 2010 முதல் பிப்ரவரி 2011 வரை சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என தீர்ப்பு வழங்கி உள்ளது...

கலப்பு திருமணத்தை வரவேற்கும் அரசு....எங்களையும் வாழ வழி காணவேண்டும். கலப்பு திருமணம் செய்து கொண்டதால் சமூகம் மற்றும் உறவினர்களால் ஒதுக்கப்பட்டு வேதனையுடன் இருந்த போது எங்களுக்கு உதவி செய்து அரசு எங்களின் வாழ்க்கை மேம்பட உதவ வேண்டுகிறோம்...

அரசு  ஆசரியர்கள் மனக்கவலையை தீர்க்க வேண்டும்..

5000 ஆசரியர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து,  அரசின் நல்ல முடிவை எதிர்பார்த்து உள்ளோம்... அரசின் கடை கண் இவர்கள் மீது விழுமா...  நன்றியுடன்...ஆசிரிய சமூகம்..

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H