தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட
66 ஆயிரத்து 788 பெண்கள் அதிகமாக உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மாவட்டங்கள் அதிக வாக்காளர்களைக் கொண்ட முதல் மூன்று
மாவட்டங்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் குறைந்த
வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட வாரியாக தமிழக தேர்தல் துறை வெளியிட்ட மொத்த
வாக்காளர்கள் விவரம்:
- திருவள்ளுர் 29,86,383
- சென்னை 38,34,388
- காஞ்சிபுரம் 33,74,837
- வேலூர் 29,44,562
- கிருஷ்ணகிரி 14,05,866
- தருமபுரி 11,32,351
- திருவண்ணாமலை 18,75,557
- விழுப்புரம் 26,02,971
- சேலம் 27,29,548
- நாமக்கல் 13,23,752
- ஈரோடு 17,66,336
- நீலகிரி 5,50,047
- கோவை 26,87,303
- திண்டுக்கல் 16,57,623
- கரூர் 8,29,300
- திருச்சி 20,93,136
- பெரம்பலூர் 5,12,185
- கடலூர் 19,28,644
- நாகை 12,12,209
- திருவாரூர் 9,53,352
- தஞ்சாவூர் 18,17,605
- புதுக்கோட்டை 11,83,784
- சிவகங்கை 10,49,977
- மதுரை 24,57,680
- தேனி 9,90,559
- விருதுநகர் 14,91,892
- ராமநாதபுரம் 10,74,317
- தூத்துக்குடி 13,37,317
- நெல்லை 24,17,624
- கன்னியாகுமரி 14,95,884
- அரியலூர் 4,83,926
- திருப்பூர் 20,04,953
- மொத்தம் 5,62,05,868.







