Thanks To Mr.Vijaya Kumar Chennai
உச்ச நீதிமன்ற ஆணை வரும் வரை
TET நடக்க வாய்ப்பு இல்லை.Pass mark 82 or 90 இறுதிமுடிவு எட்டப்பட்டாலே தேர்வு நடக்கும்.தற்போதையநிலைப்படி.90 மதிப்பெண்
எடுத்தால்தான் தேர்ச்சி(மதுரை தீர்ப்பு)இதுவரை
அரசு பதில் மனு தாக்கல்
செய்யவில்லை. ஆனால் விரைவில் தாக்கல்
செய்ய தயாராகி வருகிறது.ஏற்கனவே
பணிநியமனம் ஆனாலும் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்படும்என்றாலே
இனி பணிநியமனம் நடத்தக்கூடாது என மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டதாகவே
நீதித்துறையயில் எடுத்துக்கொள்ளப்படும்.எனவேதான்
பணிநியமனம் புதிதாக ஏதும் நடைபெறவில்லை
என கருதுகிறேன்.எதுவாக இருந்தாலும் நல்லது
நடந்து விரைவில் முடிவு எட்டப்பட்டால் நல்லதே.