சென்னையில்
உள்ள தலைமைச்செயலக வளாகத்தில் தமிழக ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு
நடவடிக்கைக் குழு தலைவர் மீனாட்சி சுந்தரம், நிருபர்களிடம் நேற்று
கூறியதாவது:-மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு
வழங்கப்படுவது போன்று தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம்
வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி விட்டு ஆசிரியர்களை பதிவு
மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி வரும் மார்ச் 8-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவன
ஈர்ப்பு பேரணி நடக்க உள்ளது. இதனையொட்டி சென்னை தலைமை செயலகத்தில்
முதல்-அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவிக்க சென்றோம். ஆனால்
அவரை சந்திக்க முடியாததால், திட்டமிட்டப்படி கவன ஈர்ப்பு பேரணி நடத்த
உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TEACHER"S FEDERATION
15-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு பேரணி திட்டமிட்டபடி நடத்தப்படும் மீனாட்சி சுந்தரம் தகவல்:
15-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு பேரணி திட்டமிட்டபடி நடத்தப்படும் மீனாட்சி சுந்தரம் தகவல்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022