மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையைப் பெற ஆதார் அட்டை
தேவையில்லை என்றும், நேரடியாக வங்கிக் கணக்குகளில் தொகை செலுத்தப்படும்
என்றும் மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.மக்களவையில் இதுகுறித்த கேள்விக்கு, சமூக நலத்துறை
இணையமைச்சர் விஜய் சம்ப்லா, எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: அடுத்த
கல்வியாண்டில் (2015-16) இருந்து, அனைத்து விதமான கல்வி உதவித்
தொகைகளையும், மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த அரசு
முடிவு செய்துள்ளது.ஆதார் அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும் உதவித் தொகை வழங்கப்படும்.ஆதார் அட்டை இல்லாததால் உதவித் தொகை கிடைக்காத நிலை ஏற்படக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது என்று விஜய் சம்ப்லா தெரிவித்தார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆதார் அட்டையின்றி கல்வி உதவித் தொகை: மத்திய அரசு அறிவிப்பு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022