ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலப்
பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும்
16-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து,ஆதிதிராவிடர் நல இயக்குநர் எஸ்.சிவசண்முகராஜா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் 33 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு வரும் 16-ஆம் தேதி காலை 10
மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நல இயக்குநர்
அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வில் பங்கேற்போர் உரிய சான்றுகளை
எடுத்து வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு கலந்தாய்வு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022