கல்விக்குரல் நண்பர்களே சென்னையில் உள்ள மீனாச்சி பல்கலைகழகம் பகுதிநேர வழியில் எம்.பில் அறிமுகம் செய்து நிறைய கணிதத்துறை நண்பர்கள் படித்துவருவது யாம் அறிந்ததே.அதுசமயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக விளக்கம் கேட்டபோது, இந்த பல்கலைக்கழகம் பகுதிநேர வழியில் எம்.பில் பயில அனுமதிக்கவில்லை என பதில் அளித்துள்ளது.இதனை பற்றி கல்லூரியில் விபரம் அறிந்து பின்னர் படிப்பை தொடரலாம்.அவ்வாறு இல்லாமல் படிப்பை தொடர்ந்தால் பினால் ஊக்கவூதியம் பெற இயலாது.
B.T. Asst In Science
GHSC Nainarpalayam
Villupuram D.T








