இன்றைய அரசாணையும் அதன் விளக்கமும்
கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RHL) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா ?
அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை (RHL) தற்செயல் விடுப்பு, ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.
பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை போது சிறப்பு விடுப்பு அனுமதி உண்டா?
அரசாணை நிலை எண்.229, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை
நாள்.10.03.1982ன்படி திருமணமான பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை
சிகிச்சை செய்துகொள்ளும் போது அவருக்கு 20 நாட்கள் சிறப்பு தற்செயல்
விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...