முதல்நிலை தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த போது சிலர் கொடுத்த தகவல்கள் சரி இல்லை என்பதால் கால தாமதம் ஏற்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்–2 தேர்வுக்கான புதிய அறிவிப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். மாவட்ட கல்வி அதிகாரி தேர்வு முடிவு 28–ந்தேதிக்குள் வெளியிட ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.