Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
புதிதாக 30 பி.எட். கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி:
புதிதாக 30 பி.எட். கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி:
புதிதாக 30 பி.எட். கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு
விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக
துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
2 வருட பி.எட். படிப்புக்கு பாடத்திட்டம்
தமிழ்நாட்டில் இந்த வருடம் வரை பி.எட். படிப்பு ஒருவருடமாக உள்ளது.
அந்த படிப்பை 2 வருடங்களாக்க மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து
பி.எட். படிப்பை 2 வருடங்களாக்குவது குறித்து அதற்கான பாடத்திட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு பாடத்திட்ட
நிபுணர்கள் கொண்ட குழு தயாரித்து வருகிறது. அதில் 75 சதவீத பணிகள்
முடிந்துவிட்டன.
வருகிற கல்வி ஆண்டில் 1 வருட பி.எட். படிப்பா? 2
வருட பி.எட். படிப்பா? என்பதை இப்போது எதுவும் கூற இயலாது. காரணம் இது
தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது.
பி.எட். படிப்புக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. பி.எட். படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.
புதிய பி.எட். கல்லூரிகள்
இதன் காரணமாக புதிதாக 30 பி.எட். கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் இன்று (20–ந்தேதி) முதல்
25–ந்தேதி வரை சர்வதேச மாநாடு சென்னை புதுக்கல்லூரியில் நடைபெறுகிறது.
இவ்வாறு ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








