Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
ஒப்பந்த ஊதிய அடிப்படையில் நர்சு பணிக்கு 7,243 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் விண்ணப்பிக்க மே 11–ந்தேதி கடைசி நாள்:
ஒப்பந்த ஊதிய அடிப்படையில் நர்சு பணிக்கு 7,243 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் விண்ணப்பிக்க மே 11–ந்தேதி கடைசி நாள்:
ஒப்பந்த ஊதிய அடிப்படையில் நர்சு பணிக்காக 7,243 பேர் எழுத்து தேர்வு
மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்க மே 11–ந்தேதி கடைசி நாள்.
நர்ஸ் பணி, எழுத்துத்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் நர்சு பணிக்கு 7,243 பேர் தேவைப்படுகிறார்கள்.
அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில்
பணிபுரிவார்கள். இந்த பணிக்கு 6,792 நர்சிங் படித்த பெண்களும், 451 நர்சிங்
படித்த ஆண்களும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். பெண்கள்தான் அதிக
அளவில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன்
28–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் 12 மணிவரை நடக்கிறது. தேர்வு
எழுத உள்ள விண்ணப்பதாரர்கள் 1.7.2015 அன்று 18 வயதை கடந்தவராகவும், 58
வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவ வீராங்கனைகள்
உள்பட அனைத்து தரப்பினரும் தேர்வு எழுத தகுதியானவர்கள். தேர்வு எழுத
விரும்புபவர்கள் நேற்று அல்லது அதற்கு முன்பாகவோ தமிழ்நாடு செவிலியர்
சங்கத்தில் பதிவு செய்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி
பெண்கள் குறைந்த பட்சம் 3 வருடம் நர்சிங் பயிற்சி மற்றும் 6 மாதம்
மகப்பேறு உதவியாளர் (மிட் ஒய்ப் )பயிற்சி பெற்றவராகவும் இருக்கவேண்டும்.
ஆண்கள் 3 வருடத்திற்கு குறையாமல் நர்சிங் பயிற்சி மற்றும் 6 மாத காலம் மனநல
மருத்துவ பயிற்சி பெற்றவராக இருக்கவேண்டும். தேர்வெழுதவும்
விண்ணப்பிக்கவும் தேவையான விவரங்கள் பெற தமிழக மருத்துவ சேவைகள் தேர்வு
வாரிய இணையதளத்தில் ( www.mrb.tn.gov.in ) பெறலாம்.
மே 11–ந்தேதி கடைசி நாள்
விண்ணப்ப கட்டணம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 300 ரூபாயும், இதர
பிரிவினருக்கு 600 ரூபாயும் ஆகும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும். விண்ணப்பிக்க மே 11–ந்தேதி கடைசி நாள்.தேர்வு கட்டணம் மே
13–ந்தேதிக்குள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








