தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை தனித்தேர்வாளர்களுக்கான 8–ம் வகுப்பு பொது
தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, மே 11–ந்தேதி தமிழ்,
13–ந்தேதி ஆங்கிலம், 15–ந்தேதி கணிதம், 18–ந்தேதி அறிவியல், 20–ந்தேதி சமூக
அறிவியல் தேர்வு நடக்கிறது.தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, 12
மணி வரை நடைபெறும். இந்த தகவல் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESLC 8th STD Exam for Private Candidates - May 2015-Exam Time Table
11.5.15- Tamil
13.5.15- English
15.5.15- Maths
18.5.15- Science
20.5.15- Social Science
Time - 10am to 12pm







