Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை:
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும்
தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக
கொண்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி
முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி
தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது.
இந்த இரு பொதுத் தேர்வுகளும் வியாழக்கிழமைகளில் தொடங்கியது.இந்த நிலையில்
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு மே 7-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்
தேர்வு முடிவு மே 21-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு
பொதுத் தேர்வு முடிவுகளும் வியாழக்கிழமைகளில் வெளியாகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








