Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டம்:
"எனது மதிப்பிற்குரிய ஆசிரிய சகாக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..!
நாம்நடத்திய பல்வேறு கட்ட போராட்டத்தின் பயனாக தற்காலிகமாக கிடைத்த 70
சதவீதம்ஆசிரியர்களை நிரப்பலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின்
தீர்ப்பைசிறுதுளி கூட மதிக்காத தமிழக அரசின்ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்து நாம் ஆசிரியர் தேர்வு வாரிய
வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்த வேண்டியகட்டாயத்தில் உள்ளோம்..!
ஆகவே
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி புரிய
தயாராகும் அனைத்து ஆசிரிய சகாக்களும் வருகின்ற திங்கள்கிழமை (27.04.15)
தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு நமக்குரிய ஆசிரியர் தேர்வு பட்டியலை
வெளியிடும் வரை பின்வாங்காமல் தேர்வு பட்டியலைவெளியிட்ட பிறகே நமது
போராட்டத்தை கைவிடுவோம் என்ற உறுதியான எண்ணத்துடன் நமதுபோராட்டத்தை
தொடங்குவோம்.
ஆகவே அனைத்து ஆசிரிய சகாக்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..!தோழமையுடன்
ஹரி. 9710889388
ரமேஷ் ராசிபுரம்.. 9942015830
சிவா கோவை.. +917708058814
அன்பு ராமனாதபுரம்.. 9789688602
பழனி தி.வ.மலை... 9524805873
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








