Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
EDNL NEWS
ஆசிரியர்கள் கண்டனம் : 10ம் வகுப்பு தேர்வில் பெரியார் பெயருக்கு களங்கம்:DINAKARAN
ஆசிரியர்கள் கண்டனம் : 10ம் வகுப்பு தேர்வில் பெரியார் பெயருக்கு களங்கம்:DINAKARAN
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இறுதி நாளான
நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது. பகுதி 1ல் இடம் பெற்ற ஒரு
மதிப்பெண் கேள்விகளில் 4வது கேள்வியில் ‘தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம்
செய்தவர்களில் முக்கியமானவர்’ என்ற கேள்விக்கு நான்கு பெயர்கள் விடையாக
கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஒரு கேள்வி மாணவர்களை அதிர்ச்சி
அடையச் செய்துள்ளது.தமிழகத்தில் தந்தை பெரியார் என்றும், ஈ.வெ.ராமசாமி
என்றும் அனைவராலும் அழைக்கப்படுகிறார். ஆனால், ராமசாமி பெரியாரின் பெயரின்
பின்னார் சாதிப் பெயர் சேர்த்திருந்தது மட்டும் அல்லாமல் ‘நாயக்கர்’
என்பதற்கு பதிலாக ‘நாய்க்கர்’ என்று அச்சிட்டு இருந்தது குறித்து
கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியாரின் நன்மதிப்புக்கு
களங்கம் விளைவிக்கும் வகையில் இப்படி அச்சிட்டுள்ளது தேர்வுத் துறையின்
மெத்தனம் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்றைய
தேர்வில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிட் அடித்ததாக 16
மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். நேற்றைய தேர்வில் வேறு எந்த குழப்பமும் இல்லை.
நேற்று மதியம் 12 மணி அளவில் தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவ,
மாணவியர் தேர்வு எளிதாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்த னர். பின்னர் மாணவ,
மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு பிரியாவிடை
பெற்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








