GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்?

"GO 29 என்பது TNTET மதிப்பெண்ணுக்கு WTGE கொடுப்பதை பற்றிஅறிவித்தது. இதில் 4 Points- கள் இருக்கிறது.
1.  GO 252/ 05.10.2012 & GO 244/30.11.2013) 60% மதிப்பெண் பெறுபவர்களுக்கு முதன் முதலில் அறிவித்த WTGE(SLAB SYSTEM) முறை.
2.   GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வு பற்றி அறிவித்தது.
3.  GO 25 / 06.02.2014 – 5% மதிப்பெண் தளர்வுக்கு WTGE(SLAB SYSTEM) முறையை அறிவித்தது
மேலே 1-வது Point-ல்  சொன்ன WTGE முறையை GO 71 அதாவது SCIENTIFIC Method of calculation – சென்னை உயர்நீதி மன்றம் நீதியரசர் உயர் திரு நாகமுத்து அவர்களின் தீர்ப்பால் மாற்றியமைக்கப்பட்டது.
மேலும் 2-வது மற்றும் 3-வது Points-களில் மதிப்பெண் தளர்வு GO 25-ஐ மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.எனவே மேலே சொன்ன 3 Points-களும் இப்போது நடைமுறையில் இல்லை
மீதமுள்ள 4-வது Point-ல் அரசு முன்தேதியிட்டு அறிவித்திருக்கிறது.
 4.  The Chairman, Teachers Recruitment Board is directed to take note of this Government order for finalizing selection list of the Tamil Nadu Teacher eligibility Test 2013 held on 17.08.2013 and 18.08.2013 and for all the future Tamil Nadu Teacher eligibility  Test with respect to candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Backward Classes, Backward Classes ( Muslims), Most Backward classes, Denotified Communities and persons with disability(PWD).
இதை தவிர GO 71-க்கு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H