உச்ச நீதிமன்றத்திற்கு மே18 முதல் ஜூன் 30 வரைகோடை விடுமுறை. தற்போது அரசு பதில் மனுதாக்கல் செய்து விட்டதாலும் Final Hearing April21ல் நடைபெற இருப்பதாலும் வழக்கு விரைவில்முடிந்து விடும் என்பது மட்டும் நிச்சயம்.ஏற்கனவே 2014 ம் ஆண்டுக்கான ஆசிரியர்தகுதி தேர்வே நடைபெறாமல் உள்ள நிலையில்தீர்ப்புக்கு பின் உடனடியாக தேர்வுக்கான
அறிவிப்பு வரும். அறிவிப்புக்கும் தேர்வுக்குமானகால இடைவெளி குறைவாகவே இருக்கும்.முதுநிலை ஆசிரியர் தேர்வைப்போலவேவிரைந்து முடிவுகள் அறிவிக்கப்படும். சான்றிதழ்சரிபார்ப்பும் சீக்கிரமே முடிந்து கவுன்சிலிங்நடத்தி பணி நியமனம் முடிக்கப்படும்.தகுதி தேர்வு அறிவிக்கை நாளிலிருந்து சுமார் 4மாத காலத்திற்குள் பணி நியமனமேமுடிந்துவிடும் என்பதால் இப்போதிலிருந்துகளத்தில் முன்னேறிக்கொண்டு இருப்பவர்கள்நியமன ஆணை பெறுவார்கள் என்பது நிச்சயம்.டெட் வருமா என்ற கேள்வியுடனே விட்டத்தைப்பார்த்துக் கொண்டிருப்போர் எல்லாம்வீட்டுக்குள் அடைந்து கிடக்க வேண்டியது தான் .
நன்றி
Vidiyal Vellore