Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்தது:
செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்தது.
ரோமிங் கட்டணம்
செல்போன் நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் கட்டணம் மற்றும்
எஸ்.எம்.எஸ். கட்டணத்தை குறைத்து புதிய அறிவிப்பு ஒன்றை தொலைத்தொடர்பு
ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) கடந்த மாதம் வெளியிட்டது.
இந்த புதிய
அறிவிப்பு படி ரோமிங் கட்டணத்தில் 40 சதவீதமும், எஸ்.எம்.எஸ். கட்டணத்தில்
75 சதவீதமும் குறைக்கப்பட்டது. மேலும் உள்ளூர் அழைப்புகளுக்கும் புதிய
கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த புதிய கட்டண விகிதம் மே 1–ந்தேதி
(நேற்று) முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏர்செல் நிறுவனம்
டிராய் அமைப்பின் அறிவிப்பின் அடிப்படையில் ஏர்செல், வோடபோன்,
ஐடியா, ரிலையன்ஸ் போன்ற தனியார் செல்போன் நிறுவனங்கள் ரோமிங் மற்றும்
எஸ்.எம்.எஸ். கட்டணங்களை நேற்று முதல் குறைத்துள்ளது.
அதன்படி ரோமிங்
கட்டணத்தில் 40 சதவீதம் குறைத்துள்ளதாக பாரதி ஏர்செல் நிறுவனம் அறிவித்து
உள்ளது. இதைப்போல தொலை தொடர்பு வட்டங்களுக்கு இடையேயான அழைப்புகளுக்கு 23
சதவீத கட்டண குறைப்பும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் அழைப்புகள்
மேலும் உள்ளூர் அழைப்புகளுக்கான கட்டணத்திலும் 20 சதவீதம் குறைத்துள்ளதாக ஏர்செல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ரோமிங்
கட்டணம் நிமிடத்துக்கு 75 காசுகளாக அறிவித்திருந்த வோடபோன் நிறுவனம்,
அதில் இருந்து 40 சதவீதம் குறைத்து 45 காசுகளாக அறிவித்து உள்ளது. மேலும்
உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு முறையே 80 காசு மற்றும்
ரூ.1.15–ம் புதிய கட்டணமாக அறிவித்து உள்ளது.
அமலுக்கு வந்தது
இதைப்போல ஐடியா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களும், தங்கள் ரோமிங் கட்டணத்தில் 40 சதவீதம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த புதிய கட்டண விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








