Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பி.இ. விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்:
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 6) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகம்
முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்-லைனிலிருந்து (இணையதளம்) பதிவிறக்கம் செய்தும் விணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா
பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும்,அரசு
விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. இருந்தபோதும் அண்ணா
பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்களைப்
பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை
ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல்
29-ஆம் தேதி வரை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்
கட்டணம்: விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்.சி., எஸ்.டி.,
எஸ்.சி.ஏ. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்தினால் போதுமானது.
இவர்கள் சாதிச் சான்று நகல் சமர்ப்பிக்க வேண்டும்.கட்டணத்தை பணமாகவோ
அல்லது "செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டிஎன்இஏ), அண்ணா
பல்கலைக்கழகம், சென்னை - 600 025' என்ற பெயரில் வரைவோலையாகவோ எடுத்து
சமர்ப்பித்து மையங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தை
தபால் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு ரூ. 700-க்கான வரைவோலையை செயலர்,
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு தபால்
மூலம் அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி.,
எஸ்.சி.ஏ. மாணவர்கள் தபால் மூலம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 450 ஆகும்.பூர்த்தி
செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். மேலும்
விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








