9ம் வகுப்பு தேர்வில் தோல்வி: தண்டவாளத்தில் தலைவைத்து இரு மாணவர்கள் தற்கொலை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


9ம் வகுப்பு தேர்வில் தோல்வி: தண்டவாளத்தில் தலைவைத்து இரு மாணவர்கள் தற்கொலை:

திருமங்கலம் அருகே 9ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவர்கள், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு பாரதி நகரை  சேர்ந்தவர் முனியப்பன். சமையல் மாஸ்டர். இவரது மனைவி வீரம்மாள். இவர்களது மகன் சங்கரபாண்டி (16). ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர்  பாண்டியம்மாள். பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சய் கண்ணன் (16). திருமங்கலம் அருகே ஆலம்பட்டியிலுள்ள பள்ளியில்  சங்கரபாண்டியும், சஞ்சய்கண்ணனும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். 
9ம் வகுப்பு இறுதித்தேர்வில் அப்பள்ளியில் இவர்கள் உள்பட 6 மாணவர்கள் தோல்வியடைந்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த பின்,  இவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றால் இருவரும் 10ம் வகுப்பிற்கு செல்லலாம். இல்லாவிட்டால் 9ம் வகுப்பிலேயே படிப்பை  தொடர வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. தேர்வு முடிவுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட இருந்தன. இந்நிலையில்  நேற்றுமுன்தினம் மாலை மாணவர்கள் சங்கரபாண்டியும், சஞ்சய்கண்ணனும் டியூசன் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றவர்கள்  திரும்பவில்லை. 

காலை வரை தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமங்கலம் - விருதுநகர் சாலையில் கரிசல்பட்டி கிராமம் அருகே தண்டவாளத்தில்  தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரது உடல்களும் நேற்று காலை கிடந்தன. ரயில்வே போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு திருமங்கலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H