முதுகுத்தண்டு, கழுத்து, தலை ஒரே
நேர்கோட்டில் வைத்து, அமர்ந்த நிலையில் கண்களை லேசாக மூடிய வண்ணம்,
மூச்சுக் காற்றை மெதுவாக உள்ளே இழுத்து விடவும். 10 நிமிடம் மனம், மூச்சுக்
காற்றிலே இருக்கட்டும். தினசரி காலை, மதியம், மாலை, இரவு என்று இந்தப்
பயிற்சியைச் செய்யவும்.பயிற்சியின் முடிவில், கீழ்க்கண்டவாறு மனதில் கூறிக்கொள்ளவும்.''என்னால் நன்கு படிக்க முடியும். படிக்கும் பாடங்கள் எளிதில் மனப்பாடம்
ஆகிறது. நான் தேர்வுகளைச் சிறப்பாக எழுதுவேன். தேர்வுகளில் நல்ல
மதிப்பெண்களைப் பெறுவேன். நான் தேர்வுகளை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்!'பின்னர், பாடப் புத்தகங்களை எடுத்துப் படிக்கவும். தொடர்ந்து இந்தப்
பயிற்சியை மேற்கொள்ளவும். பிரபஞ்ச சக்திகள் உங்களுக்கு உதவக்
காத்திருக்கின்றன. உங்களை நம்புங்கள். உங்களை உணருங்கள்.