திருவனந்தபுரம் வலியமலாவில்
செயல்பட்டு வரும் Indian Institite of Space Science and Technology (IIST)
உயர்கல்வி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள Library and Information Science
Trainee பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IIST/Admn/09/2015
பணி: Library and Information Science Trainee
காலியிடங்கள்: 05
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு பயிற்சியின்போது அளிக்கப்படும் உதவித்தொகை: மாதம் ரூ.12,000
வயதுவரம்பு: 10.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதல் வகுப்பில் Library and Information Science பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்
தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற
இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக
பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்
நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.07.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Sebnior Administrative Officer,
Recruitment and Review Section, IIST,
Valiamala Post,
Thiruvananthapuram-695547.
Recruitment and Review Section, IIST,
Valiamala Post,
Thiruvananthapuram-695547.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iist.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.