வடகிழக்கு ரயில்வேயின் வாரணாசியில் செயல்பட்டு
வரும் ரயில் டீசல் இன்ஜின் தொழிற்பிரிவில் (DLW) நேர்முகத் தேர்வின் மூலம்
நிரப்பப்பட உள்ள 15 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: -GM(P)/Schl/Contract/Pt. II
மொத்த காலியிடங்கள்: 15
பணியிடம்: 15
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: TGT - 10
Math - 01
Sanskrit - 01
Hindi - 01
Biology - 02
English - 01
Music (Vocal) - 01
Computer - 02
poken English - 01
பணி: PRT - 05
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.26,250
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: DLW Inter College, Varanasi.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்:
நேரம் காலை 10 மணிக்கு நடைபெறும்.
TGT, Math, Biology,Sanskrit: பணிகளுக்கு 29.06.2015.
TGT,Hindi,Music, Eng, Spoken Eng பணிகளுக்கு 30.06.2015.
PRT பணிகளுக்கு 01.07.2015. மேற்கண்ட அனைத்து
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான
விவரங்கள் அறிய www.dlwindianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.








