இந்திய அரசின் பாதுகாப்பு
அமைச்சகத்தின் கீழ் பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எல்க்ட்ரானிக்
(BEL) நிறுவனத்தில் டிப்பளமோ முடித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டீல்
பயிற்சி வழங்குவதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: 01.01.2013க்கு பிறகு டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 23க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி விவரம்:
Electronics, Communication, Electronics &
Telecommunication பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 06.07.2015 அன்று
நணபகல் 12.30 மணிக்கு நடைபெறும்.
Computer Science, Mechanical துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 07.07.2015 அன்று நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும்.
Electrical, Commercial Pratice துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 08.07.2015 தேதி நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் இடம்: Centre for Learning & Development, Bharar Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013








