ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 14 பேர் மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து, அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
அரசு உத்தரவில் கூறியுள்ளதாவது:கல்வி துறை கமிஷனராக சத்யமூர்த்தி; கன்னடம் மற்றும் கலாசார துறை செயலராக நந்தகுமார்; குடகு மாவட்ட கலெக்டராக மீர் அனீஸ் அகமது; ஏ.ஐ.ஏ.டி.பி., - சி.இ.ஓ.,வாக சேகரப்பா; பீதர் மாவட்ட கலெக்டராக அனுராக் திவாரி; கே.பி.எஸ்.சி., தலைவராக வாசி ரெட்டி விஜய்.சிக்கமகளூரு மாவட்ட கலெக்டராக படக் ஷரி சாமி; ராய்ச்சூர் மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ.,வாக ரிச்சர்டு டிசோசா; வர்த்தக வரித்துறை கூடுதல் கமிஷனராக சிவகுமார்; துமகூரு மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ.,வாக மமதா. விஜயபுரா மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ.,வாக ராணி கோரலபட்டி; சர்வசிக் ஷ அபியான் இயக்குனராக ஜாபர்; ஹாசன் மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ.,வாக வெங்கடேஷ குமார்; சிக்மகளூரு மாவட்ட பஞ்சாயத்து சி.இ.ஓ.,வாக ராகபிரியா ஆகியோர், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

லாட்டரி முறைகேட்டில், பெங்களூரு
கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக் குமார், சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதால்,
அந்த இடத்திற்கு, சி.ஐ.டி., - ஐ.ஜி.,யாக பிரதாப் ரெட்டி
நியமிக்கப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டராக ரங்கசுவாமி, சி.ஐ.டி., -
ஐ.ஜி.பி.,யாக குல்தீப் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.