Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கிராமப்புறத்தில் 64 சதவீதம் கல்வியறிவில்லாதவர்கள்:
கிராமப்புறங்களில், 4.6 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி
செலுத்துகின்றனர். 3.49 சதவீத எஸ்.சி., பிரிவினரும், 3.35 சதவீத எஸ்.டி.,
பிரிவினரும் வரி செலுத்துகின்றனர்.*நாடு முழுவதும், 24.39 கோடி வீடுகள் உள்ளன. அவற்றில், 17.91 கோடி வீடுகள், கிராமப்புறங்களில் உள்ளன.*கிராமப்புறங்களில்,
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 30 சதவீதம் பேர் உள்ளனர்.
பஞ்சாபில்,அதிகபட்சமாக, 36.74 சதவீதம், மேற்கு வங்கத்தில், 28.45,
தமிழகத்தில்,25.55 சதவீதம் பேர் உள்ளனர்.*கிராமப்புற
மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் கல்வியறிவு இல்லாதவர்கள். கிராமப்புற
மக்கள்தொகையில், 64 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள்.*மொபைல்
போன் பயன்பாடு மிக அதிகமாக உள்ள மாநிலமாக, உ.பி., விளங்குகிறது. 86 சதவீத
வீடுகளில், மொபைல் போன் உள்ளது. அதையடுத்து, உத்தரகண்ட், சிக்கிம்
மாநிலங்கள் உள்ளன. இந்த வரிசையில் கடைசியில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது.*மனித
கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமை, வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான,
கம்யூனிஸ்ட் ஆளும், திரிபுராவில் உள்ளது. இந்த கொடுமை, தமிழகம் உட்பட
ஒன்பது மாநிலங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








