Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தஞ்சை பெரிய கோவிலில் இலவச 'வை- - பை' வசதி:
தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்
ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் பயனடையும் வகையில்,
தற்போது, 'வை-பை' வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருவிகள் கடந்த
வியாழக் கிழமை பொருத்தப்பட்டன.
இதுதொடர்பாக, தஞ்சை பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர்
ராஜுகூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா'
திட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, இலவச வை--பை வசதி
செய்து தரப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன்
இணைந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
கோவிலுக்குள்
எந்த இடத்திலும், இந்த வை-பை வசதியை இலவசமாகப் பெறலாம். இதை, லேப்டாப்
அல்லது மொபைல் போன்களிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மொபைல் எண்
மூலம், பி.எஸ்.என்.எல்.,லில் கணக்கைத் துவக்கிக் கொண்டு, நாள் ஒன்றுக்கு
முதல் ௩௦ நிமிடம் இலவசமாக வை-பை வசதியைப் பெற்றிடலாம். இலவச
சேவையைமாதத்திற்கு மூன்று முறை மட்டுமே, பயன்படுத்த முடியும். இவ்வாறு,
அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








